பின்வரிசை – Pinvarisai

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை தூதரகத்தில் முற்றுகைப் போராட்டம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 28, 2016

இலங்கை சிFishermen from Jalaripeta staging protest near Naval Coastal Battery in Visakhapatnam on Wednesday | EXPRESS PHOTOறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை சென்னையிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மீனவர்களையும்  79 படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கை நீதிமன்றம் விடுவித்து கடலில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை சென்னையிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்ட நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதில்  பங்கேற்பதற்காக ராமேசுவரம், தங்கச்சிமடம்,பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலையில் பேருந்து  ரயில் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: