பின்வரிசை – Pinvarisai

ஜப்பான் குறைந்துவரும் மக்கள் தொகை

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 28, 2016

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகை பிரச்சினை அந்நாட்டு அரசை கவலை கொள்ளச் செய்துள்ளது. ஆசியா கண்டத்தில் உள்ள தீவுகள் அடங்கிய நாடு ஜப்பான் 2-ம் உலகப்போரின் போது ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து மீண்டு மக்களின் அயராத கடும் உழைப்பால் வளர்ச்சி அடைந்துள்ளது. அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது

சமீபத்தில் 2010-2015-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் முன்பு இருந்ததை விட 10 லட்சம் மக்கள் தொகை குறைந்து இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 81 லட்சமாக இருந்தது.
தற்போதைய கணக்கெடுப் பின்படி மக்கள் தொகை 12 கோடியே 71 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது முந்தைய கணக்கெடுப்பை விட 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் குறைவாக உள்ளனர்.அதாவது 0.7 சதவீதம் மக்கள் தொகை குறைந்துள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: