பின்வரிசை – Pinvarisai

திருநங்கைகள் உரிமைகள் மசோதா: மக்களவையில் விவாதம்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 27, 2016

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக  தி.மு.க. எம்.பி. திருச்சி சிImage result for திருநங்கைவா கொண்டு வந்த தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நிறைவேறியது.ஆனால் மக்களவையில்  நிறைவேற்றப் படவில்லை. இந்நிலையில் மக்களவையில் நேற்று (26)இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தில் பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பாண்டா கலந்துகொண்டு பேசியபோது திருநங்கைகள் மீதான அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வரவும் அவர்களை கருணையோடு பார்கக்வும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் சரிசமமான நடத்துதல் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கு இந்த மசோதா அவசியம் என்றும் அவர் கூறினார்.
திருநங்கைகளாகப் பிறந்தது அவர்கள் தவறல்ல. அவர்கள் சமூகத்தினரால் ஒதுக்கப்படக்கூடாது என்று பா.ஜ.க. உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் வலியுறுத்தினார்.  வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும். அப்படி வழங்கினால் அவர்களால் சமூகத்திற்கு நல்ல ஆதரவை கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: