பின்வரிசை – Pinvarisai

ஒபாமாவுடன் ஆனந்த நடனமாடிய 106 வயது மூதாட்டி!

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 23, 2016

‘அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியை சந்தித்து விட்டேன்’ என்று ஒபாமாவுடன் 106 வயது மூதாட்டி ஆனந்த நடனமாடினார்.
அமெரிக்காவை  வடிவமைத்த  ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம்  கருப்பின வரலாற்று மாதமாக அமெரிக்காவில் டைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தெற்கு கரோலினாவை சேர்ந்த 106 வயதுடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தெற்கு கரோலினாவை சேர்ந்த 106 வயது கருப்பின மூதாட்டியான விர்ஜினியா மெக்லாரின்  ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அப்போது ஒபாமாவையும் அவரது மனைவியையும் சந்தித்ததும் விர்ஜினியா மெக்லாரினால் மகிழ்ச்சியை அடக்க டைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தெற்கு கரோலினாவை சேர்ந்த 106 வயது கருப்பின மூதாட்டியான விர்ஜினியா மெக்லாரின்  ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அப்போது ஒபாமாவையும் அவரது மனைவியையும் சந்தித்ததும் விர்ஜினியா மெக்லாரினால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
உடனே  ‘அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியை சந்தித்து விட்டேன்’ என்று கூறி உற்சாகமடைந்த அவர்  ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலியின் கைகளை பிடித்துக் கொண்டு நடனமே ஆடி விட்டார்.
விர்ஜினியா மெக்லாரின் மகிழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா தம்பதியும்  அவருடன் சில நடன அசைவுகளை ஆடினர். இது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: