பின்வரிசை – Pinvarisai

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு: சுவரொட்டியால் பரபரப்பு!

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 21, 2016

கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக சீமானை கண்டித்து ராமேஸ்வரத்தில் எச்சரிக்கை சுImage result for seemanவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கிறிஸ்தவ மதம் குறித்தும் அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் விமர்சனம் செய்து பேசினார் என்று தற்போது ‘வாட்ஸ் அப்’பில் வைரக பரவி வரும் நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சீமானின் பேச்சுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளன. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சீமானின் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளன.
தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் போஸ்டரில்-
”பணந்தின்னி சீமானே மன்னிப்பு கேள்.கிறிஸ்தவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும் கிறிஸ்தவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான ‘திவ்ய நற்கருணை’ உட்கொள்வதை ‘பணந்தின்னி கிறிஸ்தவர்கள்’ என இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே… கைது செய்” போன்ற வாசகங்களுடன் ராமேஸ்வரம் தீவு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளன.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: