பின்வரிசை – Pinvarisai

இந்தியா இலங்கை பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு திருவிழா

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 21, 2016

இந்தியா இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேImage result for kachchatheevuவாலயத் திருவிழா சனிக்கிழமை (21) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியா இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இரவு முழுவதும் புனித அந்தோனியார் திருஉருவச் சிலைக்கு மலர் மாலைகளைச் செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் சார்பில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவிழாவில் இலங்கையிலுள்ள நெடுந்தீவு யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்கள் சிவகங்கை மறைமாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் முதன்மை குருக்கள் பாதிரியார்கள் இரு நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
3,252 பக்தர்கள் பயணம். தேவாலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் பகுதியிலிருந்து 92 படகுகளில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 3,252 பக்தர்கள் சனிக்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: