பின்வரிசை – Pinvarisai

இந்தியாவில் இந்துக்களையும் மாற்று இஸ்லாமியார்களையும் குறிவைக்க ஐ.எஸ். திட்டம் ?

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on பிப்ரவரி 4, 2016

இந்தியாவில் பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ். பரப்புரை பத்திரிக்கையான ’தாபிக்’கில் இத்தகவல் இடம்பெற்று உள்ளதாக ஊடக தகவல் வெளியாகி உள்ளது.
அல்-பகாதி தலைமையிலான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த குராசான் என்ற பெயரில் தனி பிரிவை உருவாக்கி உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
’தாபிக்’கில் வெளியிடப்பட்டு உள்ள பேட்டியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க கமாண்டர் நாங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் எங்களது பிரிவை பரவசெய்ய விரும்புகிறோம் என்று கூறிஉள்ளான்.
இந்துக்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடவில்லை என்றும் ஷியா இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவலும் பரப்புரையில் இடம்பெற்று உள்ளது என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: