பின்வரிசை – Pinvarisai

மழை பொழிவை பாதிக்கும் நிலவு

Posted in அறிவியல் by pinvarisai on பிப்ரவரி 1, 2016

நிலவின் வடிவம் சற்று பெரிதாகும் போது வளி மண்டலத்தில் அழுத்தம் அதிகரித்து பூமியில் பெய்யும் மழையின் அளவு சற்று குறைவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சுபாசா கொயமா இதுகுறித்து கூறியதாவது:
பல்வேறு காரணங்களால் நிலவின் வெளிவட்ட சுற்று அவ்வப்போது விரிவடைந்தும் சுருங்கியும் காணப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் வளி மண்டலத்தில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் வெப்பக்காற்று குளிர்வதில் பிரச்னை ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைவதால் மழை பொழிவு சற்று குறையும் எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
1998 – 2012 ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய புள்ளி விவரங்களை வைத்து இதை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: