பின்வரிசை – Pinvarisai

ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் காவலில்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 31, 2016

இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி அமீரகத்தில் இருந்து அத்னன் ஹூசைன் முகமது பர்கான் ஷேக் அசார் அலி இஸ்லாம் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் இவர்களை கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர்.
இந்த மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்புடன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூவரையும் காவலில் வைத்து விசாரித்தால்தான் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது குறித்து முழுமையாக தெரிய வரும் என்று தேசிய புலனாய்வு குழுவின் சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து கர்நாடகத்தின் அத்னன் ஹூசைன் மராட்டியத்தின் முகமது பர்கான் காஷ்மீரின் ஷேக் அசார் அலி இஸ்லாம் ஆகிய மூவரையும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமர்நாத் எதிர்வரும் 9–ஆம் திகதி வரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு குழுவினருனக்கு அனுமதி அளித்தார்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: