பின்வரிசை – Pinvarisai

இந்திய மீனவர் 5 நாள் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 31, 2016

வேலைநிறுத்தம் வாபஸை தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப்பின் தமிழ்நாடு மாநில 6 மாவட்ட மீனவர்களும் கடந்த சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இலங்கை வசமுள்ள 75 விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி நாகை காரைக்கால் திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி 6 மாவட்ட மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: