பின்வரிசை – Pinvarisai

இந்தியக் கொடியை ஏற்றிய ரசிகருக்கு 10 ஆண்டு சிறை?

Posted in செய்திக் கதம்பம் by pinvarisai on ஜனவரி 30, 2016

இந்திய தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் பாகிஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் உமர் திராஸ் (22). இவர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில்இ உமர் தனது வீட்டின் கூரையில் இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் அவருடைய வீட்டை சோதனையிட்டு அவரைக் கைது செய்து கொடியையும் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது தேசத்தின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரிவின்படி அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: